செம டைட்டான உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Latest Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

”ஜல்லிக்கட்டு’ தொடர்பாக, தமிழக அரசுக்கு இன்று ஜகோர்ட் உத்தரவு

இந்த படத்தை நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Thala Ajith, H.Vinoth

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் டைட்டான உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.