ஒரு பக்கத் தொடை முழுவதையும் காட்டி போட்டோவை வெளியிட்டுள்ளார் பீஸ்ட் பட நடிகை.

Pooja Hegde in Latest Photo : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான முகமூடி என்ற திரைப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

ஒரு பக்கத் தொடை முழுவதையும் காட்டிப் போட்டோ வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை - தீயாக பரவும் புகைப்படம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறமிருக்க சமூக வலைதளப் பக்கங்களில் பூஜா ஹெக்டே தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.!

அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்போது ஒரு பக்க தொடை முழுவதையும் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.