
ஜொலிக்கும் உடையில் தூள் கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
Pooja Hegde in Glamour Photos : தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்