தொடை முழுவதும் காட்டி மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Glamour Photo : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக நிலைப்பாடு குறித்து பிரேமலதா..

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றன. பூஜா ஹெக்டே தளபதி விஜயுடன் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

TamilRockers-யை கண்டு புடிச்சுட்டா எல்லாமே அழிஞ்சுடுமா? – RJ Balaji Bold SPeech | Rewind | HD

இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ஒரு பக்கத் தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.