Pooja Hegde in Glamour Photo

மொத்த பட்டனையும் கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Glamour Photo : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த இவர் அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக பிஎஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு விலைமகளின் தர்மம்.!

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மொத்த பட்டனையும் கழட்டிட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

வெளியான Beast Release தேதி – மகிழ்ச்சியில் Vijay ரசிகர்கள்..! | Pooja Hegde | Nelson Dilipkumar |HD