சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. குட்டை டவுசரில் பூஜா படப்பிடிப்பிற்கு வந்து இறங்கி உள்ளார்.

Pooja Hegde in Beast Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

சிலிண்டர் விலை மேலும் உயர்வு : இல்லத்தரசிகள் பெரும்கவலை..

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் வடபழனி தொடங்கியுள்ளது. இங்கே விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே குட்டையான டவுசர் அணிந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Valimai First Look உடன் சேர்த்து இதுவும் ரிலீஸ் ஆகிறதா? – குஷியில் Ajith ரசிகர்கள்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.