உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் தளபதி 65 பட நாயகி வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Pooja Hegde Controversy Photo : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் தளபதி 65 பட நாயகி - சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருவதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட் புகைப் படங்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

கேமரா முன்னாடி பிட்டு துணி இல்லாமல் இப்படி உட்காருவீங்க என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் தளபதி 65 பட நாயகி - சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்