பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde Black and Driver : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் செம ஹாட்.. இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி கிளிக்.!!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முகமூடி திரைப்படத்தில் ஜூவாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் செம ஹாட்.. இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி கிளிக்.!!