Pooja Hegde About Upcoming Movies

பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் பற்றி கூட பேசாமல் பீஸ்ட் படம் பற்றி பேசியுள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde About Upcoming Movies : தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் பிரபாஸுடன் ராத்தே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கோலி, பேட்டிங்ல கவனம் செலுத்தணும் : சொல்றார் இவர்

இந்த நிலையில் பூஜா ஹெக்டே லைவ் ஷாட்டில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் அடுத்தடுத்த மூவிஸ் குறித்து சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

“Vishal 32” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்! – வைரலாகும் வீடியோ | Vishal, Sunaina | HD

அதற்கு பதிலளித்த பூஜா ஹேக்டே பிரபாஸுடன் ராத்தே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளேன். சர்க்கஸ் என்ற படத்தில் நடித்து வருகிறேன். மேலும் விஜயுடன் இணைந்து நடித்துள்ள பீஸ்ட் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிலாகித்து கொண்டே தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதில் விஜய் ரசிகர்களிடையே செம்ம வைரலாகி வருகிறது.