விஜய் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பூஜா ஹெக்டே பேசியுள்ளார்.

Pooja Hegde About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் : 58 பேருக்கு இன்று பணி நியமனம்

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போதைய பூஜா ஹெக்டே ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயுடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார்.

விஜய் உடன் பணியாற்றிய அனுபவம்.. தளபதி பற்றி புட்டு புட்டு வைத்த பூஜா ஹெக்டே - அப்படி என்ன சொல்கிறார் பாருங்க.!!

தளபதி விஜய் மிகவும் கூலான மனிதர். அது எனக்குள்ளும் எதிரொலிக்கிறது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். நெல்சன் மற்றும் விஜய் முதலிடத்தை அருமையான இடமாக மாற்றி விடுவார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு செல்ல எனக்கு மனமே வராது.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.! 

சென்னையில் மழை காரணமாக ஷூட்டிங்கை விரைவாக முடித்து விட்டார்கள். மும்பை செல்வதற்கு மனமில்லாமல் சென்றேன். என்னை முன் கூட்டியே அனுப்பி வைத்தது போல உணர்ந்தேன். கடைசி நாள் படப்பிடிப்பில் பாய் சொல்ல விரும்பாத சூட்டிங் தான் மிகச் சிறந்த இடம். அப்படி என்ன இடம்தான் பீஸ்ட் பட ஷூட்டிங் என கூறியுள்ளார்.