இது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என பீஸ்ட் திரைப்படம் குறித்து பேசியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde About Beast Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை டு மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று அடைந்தார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்கள் பூஜாவிடம் தளபதி விஜய் பற்றியும் பீஸ்ட் படம் பற்றியும் கேள்வி எழுப்பினர்.

பாலியல் குற்றச்சாட்டு வீடியோ பரபரப்பு : கே.டி.ராகவனிடம் அதிரடி விசாரணை

அதற்கு நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என கூறியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நட்புக்காக Sasikumar இதை செஞ்சு இருக்காரு! – Actor Robo Shankar Speech | Chennai Cars Care

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் பூஜா ஹெக்டே பல வருடங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.