Pooja hedge not Acting in Suriya film : Soorarai Pottru | Aparna Balamurali | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Pooja hedge not Acting in Suriya film :

இப்படத்தில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே இன்னொரு நாயகியாக இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம்.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.

சூர்யா ஜோடியான கவர்ச்சி புயல் பூஜா ஹெக்டே!

இந்நிலையில் அண்மையில் இப்படத்தில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே இன்னொரு நாயகியாக இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.