
பெட்ரூமில் படுத்தபடி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
Pooja Hedge in Bedroom Photo : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்ததைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் தான் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார்.
தளபதி Vijay-ன் பாடலுக்கு வெறித்தனமா நடனமாடிய சிம்ரன்..! | Viral Video | Simran | Youth | Tamil News
அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பெட்ரூமில் படுத்தபடி புத்தகம் படிக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
Attachments area