வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது உறுதி என இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

Ponram About Varuthapadaatha Vaalibar Sangam : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுப் பணி : கனிமொழி தொடங்கி வைத்தார்

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொன்ராம் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உருவாவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் Maturity ஆகிவிட்டார். ஆகையால் இளம் கதாநாயகர்களை வைத்து படத்தை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Jeeva & Mirchi Siva பல பிரபலங்கள் கலந்து கொண்ட Golmaal Movie Poojai | Vijayantony, Tanya, Payal

இதனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி பதிலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.