Nayanthara
Nayanthara

Nayanthara : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுப்புது இயக்குனர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் அதில் வெகுசிலர் மட்டுமே தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, காலம் கடந்தும் போற்றப்படுவார்கள்.

அந்தவகையில், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ‘மணிரத்னம்’.

Mr. லோக்கல் படத்தில் சிவாவுடன் நடித்துள்ள 5 முன்னணி தமிழ் நடிகர்கள் – முதல் முறையாக வெளியான தகவல்.!

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Nayan
Nayan

இதன் உச்சமாக அண்மையில் நடிகை நயன்தாரா இப்படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை படக்குழு தற்போது மறுத்துள்ளனர்.

நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதானாம். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

தற்போது அவருக்கு பதில் அனுஷ்கா இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.