Ponniyin Selvan to start from December 1 : Manirathnam, Jayam Ravi, karthi, Aishwarya Rai, Cinema News, Kollywood , Tamil Cinema

Ponniyin Selvan to start from December 1 :

இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது அதாவது இதன் படப்பிடிப்பு டிசம்பர் ஒன்றாம் தேதி துவங்க உள்ளதாம்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இரட்டை வேடத்தில் தளபதி, பட்டய கிளப்பும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ரிலீஸ் தேதியும் வெளியானது.!

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக தற்போது அனுஷ்காவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது அதாவது இதன் படப்பிடிப்பு டிசம்பர் ஒன்றாம் தேதி துவங்க உள்ளதாம்.

அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம் முன்னதாக இப்படத்தை தயாரிக்கும் என சொல்லப்பட்ட லைக்கா நிறுவனமே தற்போது இப்படத்தை தயாரிக்க உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.