Ponniyin Selvan
மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவில் பலர் எடுக்க முயன்று முடியாமல் போன படம் பொன்னியின் செல்வன். தற்போது இந்த படத்தை முன்னணி இயக்குனரான மணிரத்தினம் கையில் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி, சீயான் விக்ரம், கார்த்தி என பலர் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.