Ponniyin Selvan Songs Details

பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan Songs Details : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளது.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

வெளியான Annaatthe First Look ரிலீஸ் தேதி! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Rajinikanth, Meena, Kushboo

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பாடல்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதோடு யார் யார் எத்தனை பாடல்கள் எழுதியுள்ளனர் என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

இளங்கோ கிருஷ்ணன் – 8 பாடல்கள் கபிலன் – 2 பாடல்கள்
கபிலன் வைரமுத்து – 1 பாடல் வெண்பா கீதாயன் – 1 பாடல்