Ponniyin Selvan Shooting Spot Photos

பார்க்கவே படு பிரம்மாண்ட இருக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Shooting Spot Photos : தமிழ் சினிமாவின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யாராய், நயன்தாரா, திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

எனது அடுத்த இலக்கு : நீரஜ் சோப்ரா வாய்ஸ்

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி பார்ப்போரை மிரள வைத்துள்ளது.

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நாகினி Mouni Roy – இப்போ இதான் Trend | Latest Cinema News