பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற இருந்த நிலையில் அதனை கேன்சல் செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

Ponniyin Selvan Shooting in Pollachi : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் பொன்னின் செல்வன் என்ற திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரகாஷ்ராஜ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஜாம்பவான் ஜோகோவிச்சை அதிரடியாக வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் டேனில்

பொள்ளாச்சியில் நடக்கவிருந்த பொன்னியின் செல்வன் ஷூட்டிங்.. திடீரென கேன்சல் செய்த மணிரத்னம் - வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பாடல் காட்சியை படமாக்க இதற்காக பொள்ளாச்சி ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. படக்குழுவினரும் பொள்ளாச்சி சென்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். நடிகர் கார்த்தி உட்பட பொள்ளாச்சி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! – Actor Ponnambalam Speech | UOMS Nanbargal

இப்படியான நிலையில் இயக்குனர் மணிரத்னம் பொள்ளாச்சி செல்லும் திட்டத்தை கைவிட்டு படக்குழுவினரையும் அங்கிருந்து கிளம்ப சொல்லி உள்ளார். இதற்கான காரணம் என்ன என தெரியவில்லை. ஒருவேளை பொள்ளாச்சி எடுக்கப்பட்ட இருந்த பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிட மணிரத்னம் முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.