Ponniyin Selvan Movie Updates : Jayam Ravi | Aishwarya Rai | Vikram | Keerthy Suresh | Kollywood | Tamil Cinema | Ponniyin Selvan

Ponniyin Selvan Movie Updates :

Ponniyin Selvan Movie Updates  : பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரத்தில்தான் ஐஷ்வர்யா ராய் நடிக்கிறாராம்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

தமிழா நீ தலைவனாக வேண்டும்.. இதுவே என் வேண்டுகோள்: கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு.!

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இதில் ஐஷ்வர்யா ராய் இப்படத்தில் வில்லியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் வில்லி இல்லையாம். பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரத்தில்தான் ஐஷ்வர்யா ராய் நடிக்கிறாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.