Ponniyin Selvan Movie Updates | Manirathnam | Vikram | Keerthy Suresh | Karthi | jayam Ravi | Amitabh Bachchan | Aishwarya Rai
Ponniyin Selvan Movie Updates :

Ponniyin Selvan Movie Updates :

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மீண்டும் விளையாட வரும் வெண்ணிலா கபடி குழு ( 2 ) – படத்தின் போஸ்டருடன் இதோ.!

மேலும் இந்த படத்துக்காக தற்போதே விக்ரம் உடல் எடையை அதிகரிக்கும் பணியில் இறங்கிவிட்டாராம்.

குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளையும் விக்ரம் மேற்கொள்ள தயாராகி வருகிறாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் இப்படத்தை லைக்காவுக்கு பதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில்தான் உள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.