Ponniyin Selvan Cast Details : Vikram, Karthi, Jayam Ravi, Atharvaa, nayanthara, Anushka, Keerthy Suresh, Amala Paul, Aishwarya Raj, Sathyaraj
பொன்னியின் செல்வன் படத்தில் இதுவரை மொத்தம் 15 பிரபலங்கள் இணைந்துள்ளனர். அது யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Ponniyin Selvan Cast Details : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் என்றால் மணிரத்னம். குறிப்பாக இவர் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லமை படைத்தவர் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் முழுவீச்சாக இறங்கி வேலை செய்து வருகிறார்.

சூர்யாவுக்காக ஒன்று சேர்ந்த தல தளபதி ரசிகர்கள் – ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்.!

பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். சிம்பு, விஜய் சேதுபதி, விஜய் ஆகியோர் நடிப்பதாக கூறி பின்னர் விலகி கொண்டனர்.

இதனையடுத்து ஒரு வழியாக நடிகர் நடிகர்களுக்காக தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. யார் யார் நடிக்கிறார்கள் என்ற லிஸ்ட் இதோ உங்களுக்காக

1. விக்ரம்
2. கார்த்தி
3. ஜெயம் ரவி
4. அதர்வா முரளி
5. சத்யராஜ்
6. நாசர்
7. பார்த்திபன்
8. சரத்குமார்
9. ஐஸ்வர்யா ராய்
10. நயன்தாரா
11. பார்த்திபன்
12. அனுஷ்கா
13. கீர்த்தி சுரேஷ்
14. அமலா பால்
15. ராஸி கண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here