Ponniyin Selvan Budget

Ponniyin Selvan Budget : மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட்டால் லைகா நிறுவனம் பின் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

SK 16-ல் இணைந்த இரண்டு காமெடி நடிகர்கள் – செம காம்போ.!

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடியை தாண்டும் என்பதால் லைகா நிறுவனம் இந்த படத்தை கைவிட தற்போது ஜியோ நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.