எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2 படம் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ponniyin Selvan 2 Twitter Review : தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து இரண்டாவது பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.