Ponmagal Vanthal Trailer Update
Ponmagal Vanthal Trailer Update

புதிய படத்தின் டிரைலர் குறித்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

Ponmagal Vanthaal Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவக்குமார் மூத்த மகனான இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்துகொண்ட சூர்யா திருமணத்திற்குப் பின்னர் ஜோதிகா நடிப்பதற்கு தடை போட்டார். இதனை அடுத்து ஜோதிகா தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி நடித்து வருகிறார்.

மீண்டும் வைரலாகும் சிம்புவின் புதிய வீடியோ – இப்ப என்ன செய்கிறார் பாருங்கள்!

மேலும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் மே 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

பல இயக்குனர்கள் ஜோதிகாவுடன் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு.. சூர்யாவின் கருத்துக்கு நான் ஆதரவு – மாஸ்டர் நடிகர் பரபரப்பு பதிவு.!

மேலும் ரசிகர்களுக்கு படத்தின் ட்ரெய்லர் காக காத்துக் கொண்டிருந்த நிலையில் வரும் 21ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவிலேயே இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

https://twitter.com/Suriya_offl/status/1262691164571889664?s=19