Ponmagal Vandhal First Look
சூர்யா தயாரிக்க உள்ள படமான பொன் மகள் வந்தால் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Ponmagal Vanthaal First Look : தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புக்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் சூர்யா.

இவரின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் பொன்மகள் வந்தால்.

OMG சூர்யா, ஜோதிகாவின் மகளா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

ஜோதிகா வழக்கறிஞராக நடிக்க உள்ள இந்த படத்தை ஜே ஜே ப்டரிக் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இதோ அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.