Ponmagal Vandhal Trailer
Ponmagal Vandhal Trailer

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மகள் வந்தாள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Ponmagal Vandhal Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

ஜோதிகாவுடன் 5 மிகப் பெரிய இயக்குநர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 29-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் வெளியாகிறது.

இறுதி நேரத்தில் பெயர் மாற்றப்பட்ட அஜித்தின் இரண்டு படங்கள் – ஆரம்பத்தில் இது தான் டைட்டில், என்னென்ன படம் தெரியுமா?

இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது படத்தின் ட்ரைலரை படத்தின் ரிலீஸ் செய்துள்ளது. சிந்திக்க வைக்கும் வசனங்களுடன் மாறுபட்ட கதைக் களத்துடன் இப்படம் உருவாகி இருப்பதை ட்ரைலர் உறுதி செய்துள்ளது.