Pomegranate Uses

Pomegranate Uses : மாதுளையின் மகத்தான மருத்துவ குணம் அறியாதவரா நீங்கள்? வாங்க அந்த பழத்தின் மகத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.

மாதுளையில் அடங்கியுள்ள சத்துக்கள் :

1. வைட்டமின் C, வைட்டமின் K

2. கார்போஹைட்ரேட், புரதச்சத்து

3. பொட்டாசியம் இரும்புச்சத்து

4. மக்னீசியம் நார்ச்சத்து

மருத்துவ குணங்கள் : 

  1. மாதுளை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
  2. ஈறுகள் பற்கள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிகின்றன.
  3. மாதுளை பழச்சாறு தினமும் பருகி வருவதால் இதயம் வலுப்பெறும்.
  4. இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துகிறது.
  5. உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை தூண்டுகிறது.
  6. எலும்புகள் வலுவடைகின்றன.
  7. ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன.
  8. மாதுளை பழம் வயிற்றில் உள்ள கொழுப்புகளை நீக்கும்.
  9. உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயை குறைப்பதற்கும் மாதுளம் துணைபுரிகிறது.
  10. குழந்தைகள் மாதுளம் பழத்தை தினமும் குடித்து வருவதால் ,குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளரும்.
  11. மாதுளைச் சாறு தலைமுடியின் வேர்களை வலுவாக்கி தலைமுடி வேகமாக வளர்வதற்கு உதவுகிறது.
  12. மாதுளம் பழம் ஆன்டி-ஏஜிங் கிரிமில் பயன்படுத்தப்படுகிறது.
  13. மாதுளைப்பழ பிஞ்சு, மலச்சிக்கலுக்கும் ,பேதிக்கும் பயன்படுகிறது.
  14. மாதுளை பழம் ,மற்றும் சாறு அருந்தி வர ,ரத்தசோகை நோய் விலகும்.
  15. கர்ப்ப காலங்களில் மாதுளை பழங்களை எடுத்துக் கொள்வது சிறப்பு.
  16. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் கருமையை நீக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு.
  17. தோலின் கருமை நிறம் மாறும் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கவும் மாதுளம் பழம் மிகவும் துணைபுரிகிறது.
  18. இதயத்திற்கும் பலத்தை கொடுப்பது மாதுளம்.
  19. பெண்களின் மாதவிடாய் பிரச்சனை, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு மாதுளம் பழம் பூ பனங்கற்கண்டு இவற்றை சேர்த்து உண்பதால் பிரச்சனை தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here