Polladha Ulagin Bayangara Kirumi
கொரானா வைரஸால் படத்தின் டைட்டிலையே மாறியுள்ளார் தாதா 87 பட இயக்குனர்.

Polladha Ulagil Bayangara Kirumi : தமிழ் சினிமாவில் தாதா 87 படத்தை இயக்கி பிரபலமானவர் விஜய் ஸ்ரீ ஜி.

இவர் தற்போது விக்ரமின் மருமகன் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா, ஜூலி இன்னும் பலர் நடிப்பில் உருவாகி வரும் பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆபாச படத்தை வெளியிட்டுடுவேன் என மிரட்டிய நபர், நமிதா கொடுத்த சரியான பதிலடி – என்ன செய்திருக்கிறார் பாருங்க ( புகைப்படம் உள்ளே )

தற்போது இந்த கொரானா வைரஸால் தன்னுடைய படத்தின் பெயரை பொல்லாத உலகில் பயங்கர கிருமி எனமாற்றி விட்டது போல போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அனைவரையும் ஒன்றிணைவோம் பாரதம் காப்போம் எனவும் கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பற்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவதால் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றி விட்டீர்களா? என இயக்குனரை கேட்ட போது அவர் கூறியதாவது

படத்தின் டைட்டில் பொல்லாத உலகின் கேம் பப்ஜி தான், தற்போது பிரதமர் கூறியதை நினைவுபடுத்தவும் ஒரு விழிப்புணர்வுக்காகவும் தான் இப்படியொரு போஸ்டரை ரிலீஸ் செய்திருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.