Pollachi Abuse : பொள்ளாச்சியில் 250-க்கும் அதிகமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையால் பிரபலங்கள் கொந்தளிப்புடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியின் மறைமுகமான ஆதரவுடன் பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கும் அதிகமானோருக்கு ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு பெண்ணை அண்ணா விட்டுங்க ப்ளீஸ் என கதற கதற கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து அந்த கும்பலில் இருந்து சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி திரையுலக பிரபலங்கள் கொந்தளிப்புடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
#pollachirapists should be thrown to mad dogs..not even a single person responsible for such ghastly act should be given bail..blood boils..not even an ounce of sympathy should be shown to these beasts..I stand with the people who demand extremely severe punishment for them..
— KhushbuSundar..A proud INDIAN despite bng a Muslim (@khushsundar) March 11, 2019
The Pollachi Gang Rape Group is politically connected. They have been making ‘friends’ with women or posing as some ‘travel group’ to gang rape girls. They have also shot videos of it.
One of the victim’s brother was beaten up by the same rapist circle.#PollachiGangRape— Chinmayi Sripaada (@Chinmayi) March 11, 2019
Do Politicians, society really care for the women?
Sexual harassment or rape, it takes aeons before there is any justice and repeat victimisation.
Speak UP for the women.
It. is. high. time.
If you want National Media to pick it up everyone needs to tweet about it.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 11, 2019
Shocked by the #PollachiSexualAbuse case. Hope there is systemic support given so that survivors can come forward and strengthen the case against the criminals who did this. Preying on girls using social media is a growing menace and we must safeguard against it.
— Siddharth (@Actor_Siddharth) March 11, 2019