தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுகள் கிளம்பும் எதிர்ப்புகள் இன்று வரை ஓய்ந்த பாடில்லை.

பல அரசியல் தலைவர்கள் விஜயை விமர்சனம் செய்து வரும் வேளையில் தற்போது ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் திராவிட கழக பேச்சாளர் மதிமாறன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ ஆனால் தான் முதல்வராக முடியும் என்ற அறிவு கூட இல்லாமல் விஜய் பேசுகிறார். அவரெல்லாம் தளபதியாக முடியாது என விமர்சித்து பேசியுள்ளார்.