தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முருகதாஸ் இயக்கி வரும் இபபடத்தில் இருந்து இதுவரை இரண்டு சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் அரசியலில் பேசப்பட்டு இருந்தது. மெர்சல் படத்தை அடுத்து உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் முதல்வராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பாடலை பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஒரு  விரல் புரட்சி பாடலை கடுமையாக விமர்சித்து டுவிட் போட்டுள்ளார், அந்த ட்வீட் தளபதி ரசிகர்களை கோபடைய செய்துள்ளது. இதோ அந்த ட்வீட் இது தான்