Police Awareness With Ajith Scene
Police Awareness With Ajith Scene

கொரானா விழிப்புணர்வுக்காக தல அஜித் ஸ்டைலில் போலீஸ் மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட Meme வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Police Awareness With Ajith Scene : இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் அதிவகமாக பரவி வருகிறது. இதனைை கட்டுப்படுத் மத்திய மாநில அரசுகள் பல்வேறுு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

அத்தனை முன்னணி நடிகர்கள் இருந்தும் அஜித்திற்கு சவால் விட்ட விவேக் – எதிர்கொள்வாரா தல?

இதற்காக அவர்களை பல்வேறு முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். தல அஜித்தின் என்னை அறிந்தால் பட காட்சி ஒன்றை வைத்து போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிப்பது போல வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.