Pokkiri Push Back By Aranmanai
Pokkiri Push Back By Aranmanai

கடந்த மாத இறுதியில் டிஆர்பி ரேட்டிங்கில் தளபதி விஜய் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Pokkiri Push Back By Aranmanai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். டி ஆர் பி கிங்காகவும் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும் வலம் வருபவர்.

தொலைக்காட்சி சேனல்களில் எப்போதும் விஜய் படங்கள் ஒளிபரப்பானால் டி ஆர் பி யில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைக்கும்.

மாஸ்டர் சாதனையை விடுங்க.. வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு விஸ்வாசம் படைத்த புது சாதனை – இசையமைப்பாளர் இம்மான் வெளியிட்ட ஆதாரம்!

ஆனால் கடந்த மாதம் அதாவது மே 30 முதல் ஜூலை 5 வரையிலான நாட்களில் டிஆர்பியில் சன் டிவியில் ஒளிபரப்பான விஜய்யின் போக்கிரி திரைப்படம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதலிடத்தை சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படம் இடம் பிடித்துள்ளது. இந்த லிஸ்டை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

https://twitter.com/TAKerala_off/status/1270986135154552832?s=19

இந்த பதிவை பார்த்த மற்ற ரசிகர்கள் அதுக்குனு போக்கிரியை விட அரண்மனை நல்ல படம்னு சொல்ல வரீங்களா என்ன? எப்பவும் போக்கிரி தான் சிறந்த படம் என கூறி வருகின்றனர்.