Pokkiri, Kaththi re release for Vijay birthday
Pokkiri, Kaththi re release for Vijay birthday

சென்னையில் உள்ள ரோகினி, வெற்றி போன்ற திரையரங்குகள் அன்றைய தேதியில் இவருடைய போக்கிரி, கத்தி போன்ற படங்களை திரையிடுவதாக அறிவித்துள்ளனர்.

Pokkiri, Kaththi re release for Vijay birthday – ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

டாட்டூ குத்தலாம், அதுக்குன்னு உடல் முழுக்கவா? – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க!

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

வரும் ஜூன் 22-ம் தேதி இவருடைய பிறந்தநாள். இதை கொண்டாட இவருடைய ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.

தளபதி 63 படத்தின் அடுத்த பிளான் எங்கு தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி, வெற்றி போன்ற திரையரங்குகள் அன்றைய தேதியில் இவருடைய போக்கிரி, கத்தி போன்ற படங்களை திரையிடுவதாக அறிவித்துள்ளனர்.