Rai Laxmiin Poison 2
உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகரை கட்டி அணைத்தபடி இருக்கும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் இவர் வெப் சீரிஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது ஜீ 5 ஒரிஜினலில் பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடிக்க உள்ளார், இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர், நடிகை என இருவருமே உடம்பில் துணி இல்லாமல் கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.

ராய் லக்ஷ்மியின் இந்த கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் இதுக்கு ஜூலி 2 படமே மேல் போலவே என கமெண்ட் அடிக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.