PM Narendhira Modi :

என் உயிர் இருக்கும் வரை இந்நாட்டின் பிரதமராக மோடியே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து அதில் பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் 300-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

ஒரே தியேட்டரில் மட்டுமே NGK-க்கு இவ்வளவு வசூல் வருமா? – தியேட்டர் உரிமையாளர் ட்வீட்.!

நேற்று முன் தினம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்று கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான ஜிதேந்திரவும் கலந்து கொண்டார். பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் உயிரோடு இருக்கும் வரை மோடியே பிரதமராக இருக்க வேண்டும்.

நான் மோடியின் தீவிர ரசிகன், இந்த நாடு நல்ல மனிதரின் கையில் இருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.