செப்டம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பிறர் தர வாரா திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pirar Thara Vaaraa Movie Release Date : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது திரையரங்குகள் மூடப்பட்டு இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் மீண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் ஏ ஆர் காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பிறர் தர வாரா திரைப்படம் செப்டம்பர் 24ம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini சார் கூட சண்டையா? – மேடையில் உண்மையை போட்டுடைத்த ஷகிலா ! UOMS Nanbargal

இந்த படத்தினை தயாரித்து இயக்கி நடித்துள்ளார் ஏ ஆர் காமராஜ். அவருடன் இணைந்து சத்தியமூர்த்தி, டேவிட், கோகுல், ஹரிபிரசாத், ஜாக் வாரியர் என பலர் நடித்துள்ளார்கள்.