Pink Remake

Pink Remake : இமேஜை பற்றி கவலைப்படாமல் படத்தில் பிங்க் படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தல அஜித் சிறுத்தைன் சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படம் மூன்று பெண்களை மையமாக கொண்டு உருவாகும் படம் என்பதால் படத்தை பெரியளவில் மாஸாக காட்ட முடியாது.

மூன்று பெண்களை மட்டுமே சீரியஸாக தான் படம் செல்லும். அப்படியிருந்தும் அஜித் ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார் தெரியுமா?

இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடிக்கும் போதே ஸ்ரீ தேவியின் மீது அதிகமான மதிப்பை வைத்திருந்தார்.

அஜித் வைத்திருந்த மதிப்பை பார்த்து நானே கபூர் வியந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் நல்ல நட்பு உருவாகியுள்ளது.

மேலும் இவருக்கு சமூக அக்கறை உள்ள படம் எடுக்க வேண்டும். மேலும் தமிழில் அஜித்தை வைத்து எடுக்க வேண்டும் என்ற ஆசை. உடனே அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என கூறியுள்ளார்.

ஸ்ரீ தேவிக்கு கொடுத்த வாக்கிற்காகவும் போனே கபூருடனான நட்பிற்காகவும் தான் பிங்க் படத்தில் துணிந்து நடிக்க உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.