Pichaikaaran Heroine Latest Photos With Her Son..! | Vijay Antony | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாத்னாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Pichaikaaran Heroine : தமிழ் சினிமாவில் குருசில் ஒரு சுக்கிரன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் சாத்னா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்திலும் நடித்திருந்தார்.

கமலால் ஏமாந்த காஜல் அகர்வால், திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி – அப்போ இந்தியன் 2?

பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த கார்த்திக் என்பவரை காதலித்து பல்வேறு தடைகளுக்கு பிறகு அவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Pichaikaaran HeroineSatna

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.