Piaa Bajpai Six Pack
Piaa Bajpai Six Pack

தல அஜித் பட நாயகி சிக்ஸ் பேக் வைத்தது மட்டுமில்லாமல் அதனை ஊருக்கே புகைப்படமாக எடுத்து வெளியிட்டு காட்டியுள்ளார்.

Piaa Bajpai Six Pack : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ஏகன். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் பியா பாஜ்பாய்.

தலனா யாரு? ஒத்த வார்த்தையில் ப்ரியா வாரியர் அளித்த பதில் – புகைப்படத்துடன் இதோ.!

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் தலை காட்டிய இவர் பாலிவுட் பக்கம் பறந்து பிரபலமாகி விட்டார்.

தற்போது இவர் ஒர்கவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here