Pia Bajpiee about Thala Ajith
Pia Bajpiee about Thala Ajith

அஜித்துடன் நடிக்கும் போது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று தெரியாது என நடிகை பியா பாஜ்பவா கூறியுள்ளார்.

Pia Bajpiee about Thala Ajith : தமிழ் சினிமாவில் பொய் சொல்லப் போறோம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பியா பாஜ்வா. இந்த படத்தை தொடர்ந்து இவர் கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.

தனுஷ் நடிகனாக வேண்டும் என நினைக்கவில்லை அவரின் ஆசை இதுதான் – பலருக்கும் தெரியாத உண்மையை உடைத்த தனுஷின் அக்கா!

அதன் பின்னர் கோவா படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இன்னும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இதில் இவர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ஏகன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது அஜித் யார் என்றே எனக்கு தெரியாது.

முதல் நாள் கூட்டிச் சென்றபோது வெளியே ரசிகர்கள் நின்று ஆரவாரமாக கத்திக் கொண்டிருந்தனர். அப்போது தான் அது எவ்வளவு பெரிய ஸ்டார் அவருக்கு இவ்வளவு பெரிய பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெரிந்தது.

உலக அளவில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன? முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?? – வசூல் விவரத்துடனான‌ லிஸ்ட் இதோ!

ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நான் தான் சின்ன பெண். சினிமாத்துறைக்கு புதியவர். ஆனால் அஜித் அது எல்லாம் பார்க்காமல் என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

ஒரு சூப்பர் ஸ்டார் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியும் என்பதை அஜித்திடம் இருந்து புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.