Pia Bajpai Bikini
Pia Bajpai Bikini

Pia Bajpai Bikini – பேண்ட் கூட இல்லாமல் வெறும் உள்ளாடைகளுடன் படு மட்டமாக கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாயை நெட்டிசன்கள் வெளுத்து வாங்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் பியா பாஜ்பாய். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் தாவி விட்டார்.

பாலிவுட் சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து வரும் பியா அவ்வப்போது சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் படு கவர்ச்சியான உடைகளுடன் போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வளையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ

Pia Bajpai Bikini
Pia Bajpai Bikini