Physical Problems : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Physical Problems :

அக்குள் அரிப்பு நீங்க :

1) அக்குள் அரிப்பு கடுமையாக இருந்து, அப்பகுதி மிகவும் வறட்சியுடன் இருந்தால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினமும் 2-3 முறை தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

2) ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து மடித்து, அதனைக் கொண்டு அரிப்பு ஏற்படும் அக்குளில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க விரைவில் அக்குள் அரிப்பு நீங்கும்.

முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இதோ! வீட்டிலேயே செய்யலாம் கோல்டன் பேஷியல்!

3) தேங்காய் எண்ணெயை தினமும் அக்குளில் தடவி வர, அக்குள் அரிப்பு நீங்கும்.

4) கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ அக்குள் அரிப்பு தடுக்கப்படும்.

5) கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரினால் கழுவி வர அக்குள் அரிப்பு நீங்கும்

6) ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து அதை அரிக்கும் பகுதியில் தடவவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here