Petta-vs-Viswasam

Petta Vs Viswasam : முதல் முறையாக பேட்ட படத்தை விஸ்வாசம் திரைப்படம் வீழ்த்தியுள்ளது. அந்த விவரம் இதோ உங்களுக்காக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

30 நாளாகியும் மவுசு குறையாத பேட்ட, விஸ்வாசம் – இது வரையிலான வசூல் நிலவரம் இதோ.!

வசூலை பொறுத்தவரை இதுவரை விஸ்வாசம் திரைப்படத்தை விட பேட்ட திரைப்படமே முன்னிலையில் இருந்து வந்தது. தமிழக வசூலில் மட்டும் தான் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது விஸ்வாசம் திரைப்படம். அதாவது 5-வது வாரத்தில் விஸ்வாசம் திரைப்படம் 79 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.

ஆனால் சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் 54 காட்சிகள் தான் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் 5-வது வாரத்தில் பேட்ட திரைப்படத்தை விட விஸ்வாசம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.