
Petta Vs Viswasam Race : தல அஜித்தையும் விஸ்வாசம் படத்தையும் எச்சரிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியாகி மோதி கொள்ள உள்ளது.
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தை ஒதுங்கி விடு என்பது போல பேட்ட படத்தின் பாடல் வரியை வைத்து விஸ்வாசம் படத்தையும் அஜித்தையும் எச்சரிக்கும் விதமாக டீவீட்டியுள்ளனர்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த பாடலுக்கு ஏற்றார் போல ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Konjam Othingiru! Odi Pathingiru!
Varathu Thalaivaru #PettaParaak !#PettaPongal2019 pic.twitter.com/aTED50xvh1— Sun Pictures (@sunpictures) December 19, 2018
Yaara solringa ????????????
— ARASAN (@PoovarasanMari) December 19, 2018
bayam sun pictures
— ťhâłà gówťhâm (@Gowthamrgm) December 19, 2018
— ????Nandhu AFC???? (@deenanandhu) December 19, 2018