Petta Vs Viswasam Theaters

Petta Vs Viswasam Flim : பர்ஸ்ட் எந்த படத்தை பார்ப்பீர்கள் விஸ்வாசமா? பேட்டயா? எந்த படத்தை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஆர்த்தி பதிலளித்துள்ளார்.

இந்த வருட பொங்கலை தல தலைவர் பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

காரணம் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களின் ட்ரைலருமே சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் இந்த படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஆர்த்தி ட்விட்டரில் ரசிககர்களுடன் உரையாடும் போது நீங்கள் முதலில் எந்த படத்தை பார்ப்பீர்கள்? பேட்டயா? விஸ்வாசமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆர்த்தி பர்ஸ்ட் விஸ்வாசம் நெக்ஸ்ட் பேட்ட என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.