Petta Vs Viswasam Collection

Petta Vs Viswasam Collection : 25 நாள் முடிவில் சென்னையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களான தல அஜித் மற்றும் தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த படங்களான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இருந்தன.

வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? – முழு விவரத்துடன் இதோ.!

சென்னை, செங்கல்பட்டு பகுதியில் விஸ்வாசத்தை விட பேட்ட அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. தமிழகத்தின் மற்ற இடத்தில் அதிக தியேட்டர்களில் விஸ்வாசம் தான் ரிலீசானது.

இதனால் ஆரம்பத்தில் இருந்தே சென்னை வசூலில் பேட்ட திரைப்படம் முதலிடத்தையும் தமிழக வசூலில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடதிலும் இருந்து வருகிறது.

இரண்டு படங்களும் ரிலீசாகி 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை என்ன என்பது தெரிய வந்துள்ளது.

புஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது? – இணையத்தில் லீக்கான அந்தரங்க புகைப்படங்கள்.!

அவை இதோ உங்களுக்காக

பேட்ட – ரூ 14.92 கோடி
விஸ்வாசம் 12. 41 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here