Petta vs Viswasam Box Office
Petta vs Viswasam Box Office

Petta vs Viswasam Box Office – பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து விநியோகிஸ்தர்கள் அளித்துள்ள பேட்டிகளை சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

அதே போல் விசுவாசம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த கே.ஜ்.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரூ 125 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதே போல் பேட்ட திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 60 கோடிக்கு அதிகமாக வசூலித்து விட்டதாக வினியோகிஸ்தர் மாலிக் கூறியுள்ளார்.

மேலும் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் நாளைக்குள் (ஞாயிறு) தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டி விடும் எனவும் தெரிவித்த்துள்ளார்.

மொத்தத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களுமே தயாரிப்பாளர், விநியோகிஸ்தகர்கள் என அனைவர்க்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளன.